கனிம வள குவாரிகளில் விதிமுறை மீறலை தடுக்கவும், கனிம வள கொள்ளையை தடுக்கவும் ஒரே வழி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கனிம வள அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் சட்ட நடவடிக்கை தேவை – சமூக ஆர்வலர்கள்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் கனிம வள விதிமுறைகளையும்,கனிம வள கொள்ளையையும் ,தடுக்க ஒரே வழி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் தான், மணல் கொள்ளை, சவுடு மண் கொள்ளை, கிரானைட் கொள்ளை ,கிராவல் மண் கொள்ளை, மலை மண் கொள்ளை, மலை கல் கொள்ளை ,இப்படி அனைத்து கனிம வள கொள்ளைகளிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், இவர்கள் மீது நஷ்ட ஈடு மற்றும் ஜெயில் […]
Continue Reading