தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தத்தின் மூலம் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு.

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு திருத்தச் சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கத்தை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 கான திருத்தம் 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 13 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான அனைத்து வன்முறைகளும் உள்ளடக்கி வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், […]

Continue Reading

தலைமைச் செயலகத்தில் செக்யூரிட்டிகளின் கேடு பிடியை தலைமைச் செயலாளர் மற்றும் செய்தித்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா ?

தலைமைச் செயலகத்தில் உள்ள செக்யூரிட்டிகள்! யார் வந்தாலும், யார் போனாலும், அதிக பில்டப் செய்கிறார்கள். அதிலும் ,பத்திரிகை அடையாள அட்டை காண்பித்தால் கூட ,அவர்களையும் வரிசையில் நிற்க வைத்து தடவி தான் அனுப்பி வைக்கிறார்கள். மேலும், சாதாரண பொது மக்களுக்கு ஏகப்பட்ட கேடி, பிடிகள்.இது தவிர,  அங்கு வேலை செய்யக்கூடிய அதிகாரிகளுக்கும் ,வெளியில் இருந்து வரும் அரசு அதிகாரிகளுக்கும், இதே நிலைமைதான். இது பொது மக்களையும், பத்திரிகையாளர்களையும் சமூக குற்றவாளி போல் பார்க்கப்படுவது இவர்களுடைய அதிகார வரம்பு […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில் இன்று திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கு டப் ஃபைட் கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை .

தமிழகத்தில் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடித்த அதிமுக, திமுக அரசியல் கட்சிகளுக்கு டாப் ஃபைட் கொடுத்து, அரசியல் நடத்தி வருபவர் பாஜக தலைவர் அண்ணாமலை.  இந்த இரண்டு கட்சிகளும் எதிர்த்துஇன்று தமிழ்நாட்டில் அரசியல் செய்வது என்பது சாதாரண அரசியல் கட்சிகளால் முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் இன்று வளர்ந்த பெரிய கட்சியாகவும், ஊழல் செய்து சொத்துக்களை குவித்து வைத்துள்ளார்கள். அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்பது தமிழ்நாட்டில் சாதாரண காரியம் அல்ல. காரணம் தமிழ்நாட்டு மக்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரத்தின் மதிப்பு மற்றும் அதன் ஊழல் தெரியாத உயர் நீதிமன்றம்.

கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற ஒரே கருத்து மட்டும் தான் உயர்நீதிமன்றத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சியும் இதுவரை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை . அதாவது கருவேல மரத்தின் ஒரு டன் கட்டை இன்று மார்க்கெட் மதிப்பு ரூபாய் 4 ,500/-அதுவே அதை கரியாக்கி விற்பனை செய்தால், அந்த கரி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது .இதை வியாபாரிகள் கருப்பு தங்கம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் , […]

Continue Reading

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை எந்த காரணமும் இன்றி, தாக்க வேண்டிய அவசியம் என்ன ?இதற்கு பின்னணியில் யார் …………? காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பேபி FIR போட மறுத்தன் பின்னனி என்ன? நடவடிக்கை எடுப்பாரா? – SP செபாஸ் கல்யாண்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ். 80 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணன் /தந்தை பெயர் வரதன் (வயது 44) என்பவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதனால் கண்ணன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? இவர் வேலை உண்டு. இவர் உண்டு இருப்பவர்.  அதாவது இவருடைய வீடு மணவாள நகரில் உள்ளது .நிலம் நுங்கம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ளது. […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல், சினிமா அரசியல் போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

திமுகவின் ஆரம்பம் சினிமாவில் ஆரம்பித்த கட்சி ,அதனுடைய நடவடிக்கைகள் ஆராய்ந்து பார்க்கும் போது, எல்லாம் சினிமா மாடலாகவே திராவிட மாடல் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சினிமாவில் வரும் காட்சிகளை போல தான் இருக்கிறது. அமலாக்கத்துறை பல வருடங்களாக செந்தில் பாலாஜியின் புகார்கள் விசாரணையில் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும், அமலாக்கத் துறையும் சேர்ந்து எடுக்கின்ற நடவடிக்கை. இதனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத் துறை தெரிவித்து […]

Continue Reading

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி குற்றத்தை நிரூபிக்க ஒத்துழைப்பாரா ?

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ,நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குற்றத்தை நிரூபிக்க விசாரணை செய்வதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை பெற்ற பிறகு விசாரணை மேற்கொள்ளலாம்.  அடுத்தது ,செந்தில் பாலாஜியின் உடல் நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும். விசாரணையின் போது மூன்றாம் நிலை முறையை அதாவது (third degree treatment ) பயன்படுத்தக்கூடாது. அடுத்தது, எந்தவித […]

Continue Reading

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால்! அது சட்டமன்ற மாண்புக்கும், சட்டத்துக்கும் புறம்பானது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமலாகத்துறை செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரித்து சட்டப்படி அவரை கைது செய்துள்ளது. கைதின்போதே செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்துவிட்டதாக துடித்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சேர்க்கப்பட்டது பல்நோக்கு மருத்துவமனை, அங்கு எல்லா உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ கருவிகள் உள்ளது .இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நீதிமன்றத்தில் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. நீதிமன்றம் சலுகை காட்டக்கூடாது. […]

Continue Reading

சார்பதிவாளர் அலுவலகங்களில் யாராவது கையுட்டு கேட்டால், பத்திரப்பதிவு துறை தலைவர் அல்லது செயலாளருக்கு கடிதங்களை அனுப்பலாம் – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு .

நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மிகவும் முக்கியமான துறை, மக்களுக்கு தங்கள் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு துறை. இந்தத் துறையில், இனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும்போது பணம் எடுத்துக் கொண்டு வர தேவையில்லை என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  காரணம், பத்திரப்பதிவுத் துறையில் எல்லாமே ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது யார் பெயரில் பதிவு செய்யப் போகிறோம்? யார் வாங்குகிறார்கள்? யார் விற்கிறார்கள்? என்ற விவரத்தை முந்தைய நாளிலே டோக்கன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.  பிறகு, ஆன்லைனில் […]

Continue Reading

நாட்டில் அமலாக்கத்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை இல்லையென்றால் செந்தில் பாலாஜி போன்ற அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மக்களுக்கு தெரியுமா?

இன்று எதிர்க்கட்சிகளின் ஒரே குரல் பிஜேபி எங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, சிபிஐ போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி ,பழிவாங்கும் அரசியல் செய்கிறது. இதுதான் அவர்களுடைய தாரக மந்திரமாக இன்றைய பத்திரிகை தொலைக்காட்சிகளில் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், அப்படித்தான் பிஜேபி அரசியலுகாக செய்கிறது அல்லது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளை பிஜேபி ஊழல் செய்ய சொல்கிறதா ? இல்லை இந்தியாவின் 140 கோடி மக்கள் நாங்கள் வாக்களித்தது நீங்கள் ஊழல் செய்து உங்கள் வீட்டுக்கு அல்லது […]

Continue Reading