கோயில்களில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பது தவறானது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் இன்று 99 சதவீதம் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் உண்டியல் பணம் தவறான முறையில் கையாளப்படுவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளை கோயில்களில் தக்கர்களாக நியமிப்பது தான் மிகப்பெரிய அரசாங்கம் செய்கின்ற தவறு.  இதை ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியிட்டுள்ளோம். ஆனால் தற்போது நீதிமன்றம் இதற்கு ஒரு பரிகாரத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. கோயில் பணி என்பது புனிதமான நபர்கள் செய்ய வேண்டிய பணி […]

Continue Reading

விவசாய விலை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அமேசான் – கிசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

விவசாய உற்பத்தி விலை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இடைத்தரர்களிடம் விவசாயிகள் ஏமாந்து வருகிறார்கள் அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து அமேசான் கிசான் உடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. மேலும்,அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு […]

Continue Reading

கிராம (KVIC) பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டம் – பிரதமர் மோடி .

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் வலுவான இந்தியாவின் ஒரு மகிழ்ச்சியான படத்தை உலகின் முன் வழங்கியுள்ளது. மேலும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய தயாரிப்புகளின் விற்றுமுதல் ரூ.1.34 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 9 நிதியாண்டுகளில், கிராமப்புறங்களில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு காதி பொருட்களின் விற்பனையில் 332% வரலாறு காணாத […]

Continue Reading

மத்திய அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புறங்களில் வருவாய் அதிகரிக்கும் திட்டம்.

நாட்டில் கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துவதன் மூலம் கிராமப்புறத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையாக மத்திய அரசு ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் கூட்டுறவு அமைச்சகம்  மற்றும் உரங்கள் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட […]

Continue Reading

ஒடிசா ஏவுகணை தலத்தில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

(Agni Prime’ ballistic missile successfully flight-tested by DRDO off Odisha coast) New Generation Ballistic Missile ‘Agni Prime’ was successfully flight-tested by Defence Research and Development Organisation (DRDO) from Dr APJ Abdul Kalam Island off the coast of Odisha on June 07, 2023. During the flight test, all objectives were successfully demonstrated. This was the first […]

Continue Reading

நிருபர்கள் தேவை.

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகையாக தொடர்ந்து வெளிவரும் (print and online media) வுக்கு மதுரை, திண்டுக்கல், கரூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை. மேற்படி நிருபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரியில் makkaladhikaram.media@gmail.com. makkalathikarampress@gmail.com என்ற இமெயில்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.                           Cell : 9344794091 . இப்படிக்கு                             நிர்வாகி.

Continue Reading

வருமான வரித்துறை தொடரப்பட்ட வழக்கில் முதன் முதலாக ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது – வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா.

வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலத்தில்,  இந்நிதியாண்டில் (2023-24) வருமான வரிச் சட்டம், 1961ன் விதிகளை மீறிய குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு வழக்கில் இந்நிதியாண்டின் முதல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், 2023-24 நிதியாண்டில், வருமான வரித்துறை (தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி), வருமான வரி சட்டம், 1961, பிரிவு 276C(2)இன் கீழ் வழக்கு விசாரணை தொடுக்கப்பட்டு, 11.04.2023 அன்று வரி செலுத்தத் தவறியவருக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு  தண்டனை வழங்கப்பட்டது. தவிர   வரி […]

Continue Reading

நாட்டில் வருமான வரித்துறை சிறப்பாக செயல்பட்டால் தான்! ஊழல் ,ஊழல்வாதிகள், சொத்து குவிப்பு மற்றும் வரியேப்பு தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் ஏழு லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகால அதிமுக ,திமுக ஆட்சியின் ஆட்சியாளர்கள். இதில் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள். கருணாநிதி நீண்ட நாள் வழக்கு விசாரணையில் இருந்தவர். மேலும், மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களும் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளவர்கள். ஒரு நாட்டின் முதலமைச்சர்களே சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி வழக்கு பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்றால், மற்ற […]

Continue Reading

சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு மண்டல மேலாண்மை விருது – அஞ்சல் துறை.

. அஞ்சல் துறையில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு அவர்கள் செயல் திறனை அங்கீகரித்து சென்னை நகர மண்டலம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியை செய்து வருகிறது. அவிழாய் என்று ஓ எம் சி ஏ ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக அஞ்சல் வட்டத்தின் நான்கு மண்டலங்களின் சென்னை நகரப் பகுதியில் ஒன்றாகும். இதில் […]

Continue Reading

ஒடிசா ரயில் விபத்து எதிர்பாராத கோரா விபத்து. அதில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவது கேவலமான அரசியல்.

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள கோரமண்டல் விரைவு ரயில் விபத்து மிகவும் கோரமான சம்பவம் .இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உச்சகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு தேவையான என்னென்ன உதவிகள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி கை, கால்களை இழந்தவர்களுக்கு நிதி உதவி போன்ற பலவகை நிவாரணங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.  இருப்பினும் இந்த சம்பவம் எலக்ட்ரானிக் பிரச்சனையால் ஏற்பட்ட சம்பவம் என்று ஆய்வில்  […]

Continue Reading