இயற்கையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை என்றால் மனித வாழ்க்கை நரகம் தான். இனியாவது ஊழல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உண்மை புரியுமா?

இன்றைய அரசியல் கட்சியினர் ரவுடிசத்தை கையில் வைத்துக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் பணம் வாங்கிக்கொண்டு இயற்கையை அலட்சியப்படுத்துகிறார்கள் சுற்றுச்சூழலை அலட்சியப்படுத்துகிறார்கள் பத்திரிகை செய்திகளை அலட்சியப்படுத்துகிறார்கள்.  இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புகள் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஏனென்றால் இயற்கையை அழித்துவிட்டு, மனிதன் வாழ முடியாது. இயற்கை இருந்தால்தான், சுற்றுச்சூழல் மனித வாழ்க்கையின் இன்றி அமையாதது. அதை அழித்துவிட்டு, இன்று எத்தனை கோடி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களும், […]

Continue Reading

Will the news department of the central and state governments change the rules of the newspaper according to the times?

The need to change the rules with time in the news industry is the imperative of the times. Problems happening in the country, people’s problems, administrative problems, many problems are appearing in the newspapers. But the problem with the newspapers is the social woes of the journalism industry in today’s era. There is no other […]

Continue Reading

பத்திரிகையின் விதிமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மத்திய- மாநில அரசின் செய்தி துறை மாற்றி அமைக்குமா ?

செய்தித் துறையில் காலத்திற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ,காலத்தின் கட்டாயம். நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகள், மக்களின் பிரச்சினைகள் ,நிர்வாக பிரச்சனைகள், எத்தனையோ பிரச்சனைகளை, பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகளுக்கே பிரச்சனை என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை துறையின் சமூக அவலங்கள் . இந்த பத்திரிகை துறையில் இருக்கின்ற போட்டி வேற, எந்த துறையிலும் இல்லை .அப்படிப்பட்ட ஒரு துறை தான் பத்திரிகை துறை .இந்த துறையில் நடுத்தர மக்கள் நடத்துகின்ற பத்திரிகை, இதில் […]

Continue Reading

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 6வது ஆண்டு விழா.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் 6வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள்.சொக்கு வள்ளியப்பா,. தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர்.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். அனைவரையும் வரவேற்ற கல்லூரியின் முதல்வர் காதர்நாவஷ் […]

Continue Reading

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – மணிப்பூர்.

Continue Reading

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் செயல் திட்டங்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

நாட்டில் கடல் வழி போக்குவரத்து அதன் தேவைகள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மூலம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து பற்றிய ஒரு கல்வி முறையை பயிற்சி வகுப்பாக இங்கே செயல்படுத்தி வருகிறது.  இது கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடல் சார்ந்த துறைக்கான பயிற்சி மற்றும் மனித வளத்தை கடல் சார் மற்றும் நீர் வழி […]

Continue Reading