நாட்டில் 2000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தவுடன் யாரெல்லாம் கதறுகிறார்கள் ?

(கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ,கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், அதை புழக்கத்தில் விட்டவர்கள் ,இவர்கள் எல்லாம் கொதிக்கிறார்கள்.) ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் செல்லாது அதை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை ஒரு பொருட்டாகவே சாமானிய மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதை எடுத்துக் கொள்பவர்கள் யார்? என்றால், நாட்டில் ஊழல் அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் ,இவர்கள்தான் கொதிக்கிறார்கள். கதறுகிறார்கள். இதற்கு சில அரசியல் வெத்து வெட்டுக்களும் […]

Continue Reading

திமுகவின் ஆட்சி மக்களுக்காக இருக்கிறதா? அல்லது இவர்களின் வருமானத்திற்காக இருக்கிறதா? –  பொதுமக்கள்.

திமுகவின் ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக இந்த ஆட்சியில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். காரணம், இன்று அதிக அளவில் கலாச்சாராயம், டாஸ்மாக் ,போதைப்பொருள், இது மக்களை போதையில் தள்ளாட வைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கிறார்கள். இதனால் அதிக அளவில் சாலை விபத்து ஏற்படுகிறது. தவிர, டூவீலர் ஓட்டுபவர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் சாலையில் செல்வது, மிகவும் போராட்டமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது என்கிறார்கள் . இதற்கு காரணம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களின் […]

Continue Reading

வந்தவாசி ஆர் சி எம் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் அப் பள்ளிக்கு சேர்த்த பெருமை என்கிறார் பள்ளியின் தாளாளர் டி.பன்னீர்செல்வம் .

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆர் சி எம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் முதலிடம் முகமது ஹர்ஷத் 422 மதிப்பெண்கள், இரண்டாவது இடம் மு. குமரேஷ் 418, மூன்றாவது இடம் கா .கமலேஷ் 398. மேலும், இப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் செல்வராஜ் தமிழ் பாடத்தில் 100% தேர்ச்சி கொடுத்துள்ளார். அதேபோல் ஆங்கில பாடத்தில் 100% தேர்ச்சியை ஆசிரியை நிரோஷா ,அனிதா கொடுத்துள்ளார்கள். மேலும், அறிவியல் பாடத்தில் 100% ஆசிரியை அனிதா கொடுத்துள்ளார் . […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டு பழக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையா?- பொது மக்கள் பாராட்டு.

நாட்டில் 2000 ரூபாய் எங்கே இருக்கிறது? என்று தேட வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த பணத்தை எல்லாம் என்ன செய்திருக்கிறார்கள் ?அப்படி என்றால் இந்த 2000 ரூபாய் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டா? என்ற சந்தேகத்தை ரிசர்வ் வங்கி அறிவித்ததில் இருந்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  இந்த 2000 ரூபாய் செப்டம்பர் 30 வரை தான் செல்லும் .அதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி விட வேண்டும். அப்போது வங்கிகளில் அந்த கள்ள நோட்டுகள் வந்தால் கண்டுபிடித்து […]

Continue Reading

தமிழக அரசுக்கு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு பனை வாரியத்தை உருவாக்க கோரிக்கை.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் ,  தமிழ்நாடு அரசு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரித்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணனை சென்னையில் சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் . அம்மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் , பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கயிறு வாரியம், காதி வாரியம் என தனித்தனியாக வாரியங்கள் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுவதால் , பனைத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்குதல் மட்டுமே நலவாரியத்தால் செயல்படுத்த […]

Continue Reading

திமுக ஆட்சியில் மக்கள் நலனில் அக்கறை உள்ள மாவட்ட ஆட்சியாளர்களை இடமாற்றம் செய்துள்ளது ஏன்?

திமுக அரசு ,தற்போதைய மாவட்ட ஆட்சியர்களின் ஆட்சி மாற்றம், மக்கள் நலனில் அக்கறை உள்ள மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றி இருக்கிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. மக்களுக்கான பணியை மனசாட்சியுடன் செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன்? அவர்களை பணியிட மாற்றம் திமுக அரசு செய்தது? என்பது தான் பொதுமக்களின் முக்கிய கேள்வி? மேலும், இடமாற்றம் ஒரு சிலருக்கு என்றால், மற்றவர்களுக்கு அந்த இடம் மற்றும் கூட இல்லாமலும், டெம்மியான போஸ்டிங் போட்டு வைத்திருப்பதாக தகவல். இது […]

Continue Reading

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தவரின் சொத்து முடக்கி ,வழக்கும் தொடர்கிறது? இது பற்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மோசடி பேர்வழிகள் ,அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சிந்திக்கிறார்களா?

அமலக்கத்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை ,வருமானவரித்துறை போன்ற துறைகள் இல்லை என்றால், நாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கள்ள நோட்டுகள் ,ஊழல்கள், மோசடிகள், சொத்து குவிப்பு ,வரியைப்பு  போன்ற எந்த குற்றங்களும் கண்டுபிடித்து, அதற்குரிய தண்டனையை சட்டப்படி கொடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வருவது இந்த துறைகளாகும். இப்படிப்பட்ட துறைகள் நாட்டு மக்களின் நலன்களில், அக்கறை செலுத்த வேண்டிய துறைகள்.  இவர்கள் ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டில் ஊழல்வாதிகள், சட்டத்தை ஏமாற்றி அரசியல் […]

Continue Reading

மக்களுக்காக செயல்படாத மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்யாதது ஏன்?- பொது மக்கள்.

தமிழக அரசு சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது. அதில் மக்களுக்காக செயல்படாத ஆட்சியாளர்களை மாற்றாமல் இருப்பதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  தவிர, பொதுமக்களின் புகார்கள் முறையாக விசாரிக்காமல், தவறு செய்தவர்களுக்கு ஆதரவாகவே இவருடைய விசாரணை மற்றும் செயல்பாடுகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது பற்றி தெரிந்து கொள்ள ,திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எவ்வளவு புகார்கள் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்தாலே ,இந்த உண்மை தலைமைச் செயலாளர் இறையன்புக்கு […]

Continue Reading

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு, மெஜாரிட்டி கம்யூனிட்டியை (majority community) புறக்கணித்து, ஆட்சி அமைக்க முடியாததை திமுக நினைத்துப் பார்க்குமா ? சி .ஆர். ராஜன்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள லிங்காயத் சமுதாயமும், வொக்கலிகர் சமுதாயமும் இரண்டுமே தனிப்பெரும்பான்மை சமூகம் .இந்த சமூகங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முன்னாள் மெட்ரோ குடிநீர் வாரிய என்ஜினியர் சி ஆர் ராஜன் தெரிவிப்பது, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள மக்கள், அரசியல் கட்சியை தாண்டி ,சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் .  எந்த கட்சியில் யார் போட்டியிட்டிருந்தாலும், அந்த சமூகத்தை சார்ந்தவர் மட்டும்தான் […]

Continue Reading

கடந்த 9 ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக  ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue Reading