மத்திய மாநில அரசுகள் ! சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏன்?

மனிதன் உயிர் வாழ காற்று அவசியம். இந்த காற்று, இயற்கையிடம் இருந்துதான் மனிதன் பெற முடிகிறது. இயற்கையை பாதுகாத்தால் தான், மனிதன் உயிர் வாழ முடியும். இயற்கையை இன்று பாதுகாக்க தவறியதால், பல நாடுகளில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.  (சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறையின் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்) இந்த பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு ,இயற்கையின் சுற்றுச்சூழல், வனப்பகுதி, நீர்நிலை, காடுகள், ஆறு, குளம், ஏரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை சரியாக பாதுகாத்து […]

Continue Reading

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி, திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா ? அரசியல் பார்வையாளர்கள்.

அரசியலில் எதுவும் நடக்கும். இது நடக்கும் ,இது நடக்காது என்று கூற அரிதியிட்டு முடியாது. ஏனென்றால், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப, அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைத்துக் கொள்கிறது.  அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி சுமார் 5000 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்த வரவேற்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிஜேபி திமுக கூட்டணி காண அச்சாரமா ?என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், அதிமுகவின் […]

Continue Reading

சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழகத்தில் துவக்கி வைத்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு.

1260 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில், கட்டப்பட்ட விமான நிலையத்தை  திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காந்தியின் பயணம் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார். மேலும் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 3.5 ஐந்து கோடி பயணிகள் இதை பயன்படுத்தி நன்மை அடைய முடியும். மேலும் தமிழ் கலாச்சாரத்தின் […]

Continue Reading

தமிழ் நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள், கடந்த காலங்களில் எப்படி பணியாற்றினார்கள்? என்பதை இப்போது உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிந்து கொள்வார்களா?

ஐஏஎஸ் படிப்பது ஒரு கடினமான பணி தான். அதிலும் வெற்றி பெறுவது அவர்களுடைய பூர்வ புண்ணியம். இதில் டைரக்ட் ஐ ஏ எஸ் மற்றும் கன் பேஃட் ஐஏஎஸ் இவர்கள் செய்ய வேண்டிய பணி ( இந்திய அரசாங்கம் இந்திய ஆட்சிப் பணி மட்டும் ,Indian administrative service) பொதுமக்களின் பிரச்சனைகள், அரசு திட்டங்கள், மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான், இவர்களுடைய முக்கிய பணி . ஆனால், அரசியல்வாதிகளுக்கோ ,எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளுக்கோ, அவர்கள் சொல்வதை கேட்டு […]

Continue Reading

செய்தித் துறையில் உள்ள பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் – செய்தித்துறை இயக்குனர்.

கடந்த ஆட்சியில் இருந்து செய்தித் துறை இயக்குனர்களை சந்தித்து, சமூக நன்மைக்காக போராடும் ,பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை மக்கள் அதிகாரம் பத்திரிகை முன்னெடுத்து வந்துள்ளது.. இதில் முன்னாள் இயக்குனர் ஜெயசீலன், இது பற்றி சில கருத்துக்களை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் அவரால் எடுக்க முடியவில்லை.  அதற்கு காரணம், இந்த செய்தி துறை மற்றும் பத்திரிகைகளின் தரம் ,தகுதி இதைப் பற்றி எதுவும் ஆய்வு செய்து, அந்த சப்ஜெக்டை அவர் எடுத்துக் கொள்ளவில்லை .ஆனால், நான் செய்தித்துறை […]

Continue Reading

ஒரு அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்ய தவறினால் அவர் மீது வழக்கு தொடர முடியாதா?

அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்யத் தவறி விட்டார் என்றால், அவர் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர முடியும். ஆனால், அவர்கள் இந்திய தண்டனைச் சட்ட குற்றப் பிரிவு 197 காரணம் காட்டி தப்பித்துக் கொள்கிறார்கள். அது எப்படி என்றால், ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்ய தவறி இருக்கும் பட்சத்தில் ,அவர் மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவு தபாலில் […]

Continue Reading

தமிழக அரசு போலி ஆவண பத்திர பதிவுகள், ரத்து செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் விழித்துக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் காவல்துறையில் நில மோசடி புகாரில் இருந்து, நீதிமன்றம் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு உரிய தீர்வு கிடைத்துள்ளது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் கிரயம் செய்யப்பட்ட சொத்துக்களின் பத்திர பதிவுகளை உடனடியாக ரத்து செய்து ,அந்த சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து […]

Continue Reading

ஊராட்சித் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரம் கிராம மக்களின் நலனுக்காகவா ? அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களின் நலனுக்காகவா?

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரங்கள் ,தற்போது மக்களுக்கு பயனுள்ளதாக இல்லாமல், அது ஊராட்சி மன்ற தலைவர்களின் சொந்த நலனுக்காக மாறிவிட்டது. இதனால் நூற்றுக்கு 90 சதவீத கிராமங்கள், தமிழ்நாட்டில் ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதிருப்த்தியும் போராட்டங்களும், வழக்குகளும் காவல்துறை புகார்களுமாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், மத்திய அரசு இவர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமே அதிகமானது. அதை மேலும் குறைத்து ஒரு கௌரவ தலைவராக மட்டும் ஊராட்சிகளுக்கு இருக்க […]

Continue Reading

எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் கலை புகழுக்கு பெருமை சேர்த்த பாடல்களில் சில……!

தமிழ்நாட்டில் கலை உலக முடி சூடா மன்னர்கள் எம் ஜி ஆர், சிவாஜி பாடல்கள் காலத்தால் அழியாதது .அது தலைமுறைகளை தாண்டி, மக்கள் மனதை ஈர்த்த பாடல்கள். அது மட்டும் அல்ல எத்தனை துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், இருந்தாலும், இந்த இனிமையான பாடல்களை கேட்கும் போது, மனம் அந்த கவலையிலிருந்து சிறிது நேரம் விடுபடுகிறது. அப்படிப்பட்ட பாடல்களில் சிலவற்றை மட்டும் கவலைக்கு மருந்தாக, இசையின் இனிமையில் வாசகர்கள் மகிழ்ச்சியில், திளைக்கட்டும். மேலும் எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் வயதானாலும் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்கள் படும் அவதிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்டத்திலிருந்து மாற்ற திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை.

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி செயல்பட வேண்டும்? என்ற முறை தெரியாமல் அவருடைய பெயரில் (ஐஏஎஸ் என்கிற இந்திய ஆட்சிப் பணிக்கு மட்டும்) என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் .படித்து பட்டம் பெறுவது பெருமை அல்ல, அந்த பட்டத்திற்குரிய தகுதியை செயல்பாட்டில் பெறுவது தான் பெருமை.  அந்த வகையில் திருவள்ளூர் கலெக்டர் ஆஃபின் ஜான் வர்கீஸ் அதற்கு தகுதியானவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது .நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விடையூர் கிராமத்தில் இருந்து சுமார் […]

Continue Reading