ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதியரசர் கற்பக விநாயகம் கடவுள் நம்பிக்கையும், நீதியின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையும், அவருடைய கடமைக்கு பெருமை சேர்த்துள்ள முக்கிய சான்று.

(ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதி அரசர் கற்பக விநாயகம் அவர்களை மரியாதை நிமித்தமாக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியர்/ வெளியிட்டார் ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.) ஒரு தலைமை நீதிபதியாக இருந்தவர் ,ஒரு சாதாரண அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார் என்று பார்க்கும் போது நீதித்துறைக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார். இப்படி நீதி அரசர்கள் நாட்டில் பணியாற்றினால், அரசாங்கத்தில் நடக்கின்ற அவலங்களையும் சமூகத்தில் நடக்கின்ற அவலங்களையும், சமூக ஆர்வலர்கள் ,சமூக பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் […]

Continue Reading

தமிழக அரசு டிஎன்பிசி தேர்வில் பதிலை சொல்லி சமாளிப்பதை விட, நேர்மையான தேர்வு நடத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வது அவசியம்.

திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்ட அத்தனைக்கும் இப்போது பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள டிஎன்பிசி தேர்வு முடிவுகள், ஒரு பயிற்சி மையத்தில் எழுதிய 2000 மாணவர்கள் எப்படி வெற்றி பெற்றிருப்பார்கள்?  அதுவும் அந்த எண்கள் அருகிலே இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .அது மட்டும் அல்லாமல், இந்த செய்தியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார் .இதற்கு பதில் சொல்ல முடியாமல் திமுக எம்எல்ஏக்கள் திணறினர். […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவது தான் சமூக நீதி போராட்டமா?

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், மக்களிடம் ,அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, ஃபிராடு, பித்தலாட்டங்களை செய்து கொண்டு, உத்தமர்களாக பேசிக்கொண்டு ,வேஷம் காட்டிக் கொண்டு இருப்பது தான், தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம். ஏனென்றால் பொது மக்களுக்கும் அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அந்த வகையில் அவர்களுக்கு மிகவும் சௌகரியம்தான். மேலும்  இவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? என்று போட்டு காட்டு கொண்டிருப்பது சில பத்திரிகைகள், இவர்களை தியாகிகளாக போட்டு காட்டிக் கொண்டிருக்கும் சில […]

Continue Reading

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ள திட்டங்களால் பொதுமக்கள் வரவேற்று மகிழ்ச்சி .இதுவே மக்களுக்கான ஆட்சி. இதை தமிழக முதல்வர் ஸ்டாலினால் கொடுக்க முடியுமா ? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

பொது மக்களுக்கு தற்போது எது முக்கியமானது? எது வாழ்க்கைக்கு அவசியமானது? மக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது? என்பதை தேர்வு செய்து செயல்படுத்தி இருக்கிறார்- புதுவை முதல்வர் ரங்கசாமி.  இந்த திட்டங்கள் அனைத்தும், மக்களுக்கு வாழ்க்கையில் அத்தியாவசியமான திட்டங்கள். இதுதான் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள். இந்த திட்டங்கள் மக்களால் வரவேற்கப்பட்டு, புதுச்சேரி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  தவிர, தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது? என்ற ஏக்கமும் தமிழ்நாட்டு […]

Continue Reading

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஊடகத்துறையில் பெண்கள் பற்றிய ஆய்வு தகவல்மற்றும் ஊடகத்துறையில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள்.

ஊடகத்துறை என்றாலே அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, பல போராட்டங்கள் நிறைந்த ஒரு துறை. இதில் அவரவர் திறமைக்கும் ,தகுதிக்கும் ஏற்றவாறு தான் போட்டி போட முடியும். அது மட்டுமல்ல, வசதி வாய்ப்புகள், அரசியல் பின்னணி இவை அனைத்தும் இருந்தால் தான், ஊடகத்துறையில் வெற்றி பெற முடியும். இது கடும் சவால்களையும், போட்டிகளையும் உள்ள துறையாக இன்று மாறிவிட்டது .50 ஆண்டுகளுக்கு முன் சுமார் 4 (OR)5 பத்திரிகைகள் ஓரிரு […]

Continue Reading

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தன்னை கட்சியின் தியாகி என்கிறார்களா ? ஏமாறாதீர்கள் பொதுமக்களே! இளைய தலைமுறைகளே! விழித்துக் கொள்ளுங்கள்.

தலைவர்கள் போட்டோவை காட்டி பேசிக் கொண்டிருப்பது அரசியல் அல்ல, அவர்கள் வழியில் ,அவர்களுடைய கொள்கையில் செயல்படுகிறீர்களா? அல்லது 50% ஆவது அதில் தேர்வீர்களா? மேலும், அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சியின் பொறுப்பாளர்களா ? தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதற்கான தகுதி ,செயல்பாடு, நேர்மை, சமூக நன்மை, இதிலே ஒவ்வொரு கட்சியிலும் இதற்கு தகுதியானவர்கள் எத்தனை பேர் தேர்வார்கள் ? மேலும், அடியாளுக்கு தகுதியான கூட்டம் எல்லாம் கட்சி என்கிறது. கத்தி […]

Continue Reading

கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர்கள் இவர்களின் முறைகேடுகளும், பொதுமக்கள் அலை கழிப்பது பற்றி ஏன், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை?

ஒரு கிராம நிர்வாக அதிகாரி ,எந்த கிராமத்தில் அவர் பணியாற்றுகிறாரோ ,அந்த கிராமத்தில் தான் அவர்கள் வசிக்க வேண்டும். அதுதான் ஜீவோ (GO) அதன்படி ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட, கிராமத்தில் தங்குவதில்லை. அவர்களை அந்த கிராம மக்கள் கேள்வியும் கேட்பதில்லை.  மேலும், கிராமத்தில் தங்கினால் ,அந்த கிராமத்தில் நடக்கின்ற தவறுகளான மணல் கடத்தல், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு ,ஏரி மரங்களை வெட்டுதல், கால்வாய் ஆக்கிரமிப்புகள், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள், போன்ற எந்த தவறு நடந்தாலும், […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் ஆன்லைன் மீடியா செய்தி எதிரொலியாக தற்போது தமிழக அரசு பஞ்சாயத்து செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் கொண்டு வந்துள்ளதற்கு கிராம மக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை பாராட்டு.

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆன்லைன் மீடியாவில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று தமிழக முழுதும் ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான உத்தரவு அந்தந்த மாவட்டங்களில் போடப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக 10 ஆண்டு காலம் ஒரே இடத்தில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்களுக்கு உடனடியாக பணியிட மாற்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மிகவும் கிராம பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 156 பேருக்கு இந்த பணியிட மாறுதல் பாடப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு பணியிடமாறுதல் இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, […]

Continue Reading

தமிழக அரசின் செய்தித் துறை மிகவும் சுயநலமாக இருப்பது ஏன்?

தமிழக அரசின் செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் அரசியல் செய்து வருகிறது .இது ஏன்? என்பது பொதுமக்களுக்கு தெரியாது. இதைவிட கொடுமை, பத்திரிகை நடத்துபவர்களுக்கும் தெரியாது. இந்த உண்மைகள் ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் .மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், நாங்கள் தான் பத்திரிகை. எங்களைத் தவிர வேறு சிறு பத்திரிகைகள் எல்லாம் வளரக்கூடாது.  நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு தேவை சலுகை ,விளம்பரம் இது ஒரு ரகசிய அரசியல். இதனால் மக்களுக்கு வெளிப்படையான […]

Continue Reading

பத்திரிகை பொதுநலத்திற்காகவா? அல்லது சுயநலத்திற்காகவா? எதற்கு? பொதுமக்களுக்கு உண்மைதெரியுமா?

பத்திரிகை என்பது சிறிய பத்திரிக்கையாக இருந்தாலும், பெரிய பத்திரிகையாக இருந்தாலும், வெளியிடும் செய்திகள், கருத்துக்கள், கட்டுரைகள், போன்றவற்றில் உண்மை, சமூக நன்மை, தேசத்தின் பாதுகாப்பு ,கலாச்சார பண்பாடு, ஊழல் தடுப்பு, போன்ற அனைத்தும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தளமாக இருப்பது தான் பத்திரிகை.  ஆனால் ,வியாபார நோக்கத்துடன் ,அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளுக்கு மட்டுமே, அரசின் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, பொதுநல நோக்கத்துடன் செயல்படும் பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக எந்த சலுகை, […]

Continue Reading