ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு கொடுத்து வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டதா ? – பிஜேபி மாநில செயலாளர் அஸ்வத்தாமன்.

தமிழக முழுதும் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த தமிழக அரசின் இலவச அரிசி 20 கிலோ கூட்டுறவு கடைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.  அது பிரதமர் மோடி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தற்போது ஏழை எளிய மக்களுக்காக 20 கிலோ அரிசி கொடுத்து வருகிறார். ஆனால், அதை தமிழக அரசு கொடுப்பதாக  மக்களை ஏமாற்றி வருகிறார் மு க ஸ்டாலின். இது பற்றி பிஜேபி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உண்மைகளை தெரிவிக்கும் காட்சி ஊடகத்தின் விளக்கம். 

Continue Reading

நாட்டில் கிருத்துவ மத வாதிகள் மலைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் எந்த மலையும் இருக்காது.இயற்கையை அழித்தால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சர்ச்சுகள் நூற்றுக்கணக்கில் கட்டி இருக்கிறார்கள். இப்போது புதுவிதமாக பூண்டி ஊராட்சியில் உள்ள அரும்பாக்கம் கிராம பகுதியில் உள்ள மலைகளில் நாங்கள் ஆராதனை நடத்துகிறோம் என்ற பெயரில் சிலுவை வழிபாடு நடத்துகிறார்கள்.  இந்த வழிபாட்டுக்கு ஊராட்சி மன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்க எல்லாம் அந்த கிராமத்திற்கு நல்லது செய்கிறோம். அதற்கு பலனாக எங்களுக்கு அந்த மலையை நாங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறோம் என்று ஒரு மறைமுகமான லஞ்சமாகத்தான் இது இருக்கிறது. அதற்கு மாவட்ட […]

Continue Reading

தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அரசியல் களம் ஆய்வுமற்றும் திமுக அரசின் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் நிலைமை என்ன?

2024 நாடாளுமன்ற கூட்டணிக்கான அரசியல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ளது. இது பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், சோசியல் மீடியாக்களில், இப்பிரச்சனை இன்று பரபரப்பான விஷயமாக பேசப்பட்டு வருகிறது . இதில் என்ன மிக முக்கியமானது என்றால் பிஜேபி அதிமுகவுடன் மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அண்ணாமலையின் கருத்து மிகவும் அரசியல் கட்சிகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பான அரசியல் .தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பலத்தை பொறுத்துதான் ஆட்சி அதிகாரத்தை பெற முடியும் அதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், […]

Continue Reading

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை டிரஸ்ட் சார்பில் சென்னையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாநிலத் தலைவி டாக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோரி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.  மேலும் இதில் RTI ன் சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர் வண்ணை ரவி, மாநில செயலாளர் சகாய ரூபி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் கலையரசி மற்றும் சிறப்பு விருந்தினராக Supredent of district welfere chennai . எல். […]

Continue Reading

கிராமங்களில் நடக்கும் தவறுகளுக்கும்,ஊழல்களுக்கும், முழு பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்,அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் – சமூக பத்திரிகையாளர்கள்.

கிராமங்களில் நடக்கின்ற முறைகேடுகள் ,ஊழல்கள், எல்லாவற்றுக்கும் அந்தந்த துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் இவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், இன்று கிராம ஊராட்சிகளின் நிர்வாக பிரதிநிதிகள் தான், எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம்? என்பது கூட தெரியாமல் ஊராட்சி மன்ற தலைவராக வருவது, விவரம் தெரியாத மக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்த பதவி என்று நினைப்பவர்களும், மேலும் அந்தந்த கிராமங்களில் உள்ள ஊர் சொத்துக்களை கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொள்வது, மற்றொரு பக்கம் […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சிகள்! பணத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்கும், மக்கள் நலனை விட, ஓட்டுக்காக அரசியல் செய்வது, அரசியல் கட்சிகளின் வியாபாரமா? அல்லது மக்களின் சேவையா ?- சமூக ஆர்வலர்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கும் அரசியல் கட்சியினருக்கும் பஞ்சமில்லை ஆனால் அதற்கு அர்த்தமும் தகுதி இல்லாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் அது மட்டுமல்ல  இன்றைய அரசியல் கட்சிகளில் கிரிமினல்கள் மோசடி பேர்வழிகள் ஏமாற்று பேர்வழிகள் ஊர் சொத்துக்களை பங்கு போடுபவர்கள், உழைக்காமல் ஊரை ஏமாற்றுபவர்கள் ரவுடிகள், சுயநலவாதிகள்,இவர்களின் புகலிடமாக இன்றைய அரசியல் கட்சிகள் உள்ளது. மேலும், நாட்டில் அரசியல் கட்சிகளின் அடிப்படை நோக்கமே தவறாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இருக்க வேண்டுமோ, அது இல்லாமல், இவர்களே […]

Continue Reading

நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாமல், பொது சொத்துக்கள் மற்றும் பொது நலனை பாதுகாக்க முடியாது – சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றி உண்மைகளை வெளியிட்டு வருகின்ற ஒரு சில பத்திரிகை செய்திகளை கூட அரசு அதிகாரிகள்,( பத்திரிகை உண்மை செய்திகளை) அலட்சியம் செய்தால், நாட்டில் ஊழலை உரம் போட்டு வளர்க்க வா ? மேலும், அவ்வாறு அதை அலட்சியம் செய்வது அதிகாரிகள் ஊழல்வாதிகளுடன் கைகோர்த்து இருப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. தவிர, திமுக அரசு தன்னுடைய கட்சிக்காரர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏ ,மந்திரி, சேர்மேன்கள், கவுன்சிலர்கள் இவர்களுடைய ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே […]

Continue Reading

திமுக அரசின்மீது பல அதிருப்திகள் பொதுமக்கள் மத்தியில் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள்! அதற்கு முட்டுக் கொடுக்கிறார்களா ?தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாகவும், அவர்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், உண்மையான செய்திகளை நடுநிலையோடு வெளியிட்டு வருகிறது. இப்படிப்பட்ட பத்திரிகைகள் வெளியிட்டு வரும் உண்மை கருத்துக்கள், உண்மை செய்திகளுக்கு கூட அரசு அதிகாரிகள், அதற்கு உரிய தீர்வு காணாமல் சுய லாபங்களுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகிகளின் லாபங்களுக்காகவும், பணியாற்றுகிறார்கள் என்றால், இதைவிட ஒரு மோசமான நிர்வாகம் எதுவும் இருக்க முடியாது.மேலும், உண்மையை வெளிப்படையாகவே எடுத்துரைக்கின்ற எமது பத்திரிகை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading

மத்திய அரசு! உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் – இணைய தளம் ஏற்படுத்தியும், பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இந்த ஆன்லைன் மூலம் இணையதளத்தில் நிர்வாகத்தின் அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களின் கணக்கு வழக்குகள் வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கட்டுரைகளையும், செய்திகளும் வெளியிட்டு வந்தோம். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய அரசு செய்துள்ளது. அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இங்கு தமிழக அரசு அதை சரியான முறையில் இயக்காமல், முடக்கி வைத்துள்ளது […]

Continue Reading

பொதுப்பணித்துறை அதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் ,வனத்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள் இவர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை.

நாட்டில் நான்கு முக்கிய துறைகளில்! பொதுப்பணித்துறை ,வனத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை இந்த நான்கு துறைகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டம் தோறும் சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகப் பத்திரிகையாளர்கள் இணைந்து, இந்த குழு அமைக்கப்பட வேண்டும். இது ஏன் அமைக்கப்பட வேண்டும்? என்றால் இன்று நாட்டில் இயற்கை வளங்களும், கனிம வளங்களும், அரசியல் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது .அதை […]

Continue Reading