நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை ,மதச்சார்பு கொள்கை இரண்டு கொள்கைகளுள் இருக்கும் அரசியல் என்ன ? தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு, வாக்களிக்கும் கொள்கை என்ன ?
THANKS FOR DMK IT WING . இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள் ,கலாச்சாரங்கள் பின்பற்றி வாழுகின்ற மக்கள், தங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை தேடும்போது பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் இந்த பிரிவினைக்குள் மதங்கள் அரசியலை ஏற்படுத்திக் கொள்கிறது. இதில் பிஜேபி மதம் சார்ந்த கொள்கைக்காக இருந்தாலும், நாட்டின் அனைத்து மதங்களும், அனைத்து ஜாதிகளும் ஒரே சட்டத்தை கடைபிடித்து வாழ்கின்ற முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதுதான் இந்தியாவில் தற்போது கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டம் .ஆனால், […]
Continue Reading