கனிம வள கொள்ளையடிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் கனிம வள துறை அதிகாரி லட்சுமி பிரியா, நீர் வளர்த் துறை பொறியாளர், அனைவரும் உடந்தையா? = கிராம பொதுமக்கள் .
திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் சவுடு மண் எடுக்க 5000 லோடுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் கொடுக்கப்பட்ட 15 நாட்களிலே அந்த ஏரி மண் அளவில் சுமார் 7 அடி ஆழம் அளவிற்கு, ஏரியில் முக்கால் பாகம் மண் எடுக்கப்பட்டு உள்ளது,. ஒரு நாளைக்கு சுமார் 1000 லோடு மண் எடுக்கப்பட்டு வருகிறது . தற்போது இந்த ஏரியில் சுமார் ஒரு லட்சம் லோடுக்கு மேல் இந்த மண் எடுக்கப்பட்டுள்ளது .இதற்கு […]
Continue Reading