Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published அரசு பேருந்துகளில் மகளிருக்கு , மாணவிகளுக்கு, அவசர பாதுகாப்பு கருவி பொருத்த உத்தரவு - முதல்வர் விஜய். • ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது போலி பத்திரிக்கை என்று சொல்லலாமா? - தவெக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ . • முதல்வர் விஜயின் அதிரடி ஆக்ஷனில் இறங்கி இருக்கும் தமிழக காவல்துறை! பாரபட்சம் இன்றி  நடவடிக்கை எடுக்க உத்தரவு. • தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டு கொலைகள்! காவல்துறை! குற்றங்கள் உருவாகும் சூழலை கட்டுப்படுத்தும், சமூக பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறதா? • தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில்! பட்டாசு வெடிப்பதை விட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதே! இனி, மக்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்குமா? தமிழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்குமா? -சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
அரசு பேருந்துகளில் மகளிருக்கு , மாணவிகளுக்கு, அவசர பாதுகாப்பு கருவி பொருத்த உத்தரவு - முதல்வர் விஜய்.
10 Nov 2026 / 0 Comments

அரசு பேருந்துகளில் மகளிருக்கு , மாணவிகளுக்கு, அவசர பாதுகாப்பு கருவி பொருத்த உத்தரவு - முதல்வர் விஜய்.

தமிழ்நாடு

1001542193.jpg

முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில், மகளிருக்கும், மாணவிகளுக்கும், முதியோர்களுக்கும், பாதுகாப்பு கருவியை பொருத்த சுமார் 18 கோடி செலவில், அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதனால், அரசு பஸ்களில் ,செல்லும் இடத்தை அறிந்து tracking and helping from the control room . வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1001542200.jpg

மேலும் ,இதில் பொருத்தப்பட்டுள்ள பட்டன்கள் (buttons) அழுத்தினாளே ,கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சென்றுவிடும்.

தவிர,அங்கிருந்து காவல்துறை பாதுகாப்புக்கோ அல்லது மற்ற உதவி மையங்களுக்கோ இந்த இந்தக் கருவியின் மூலம் தகவல் சென்றுவிடும்.

 இது பெண்களுக்கு மட்டுமல்ல பாதுகாப்பு, பேருந்தில்,பயணம் செய்பவர்கள் அனைவருக்கும், இது பாதுகாப்பானது தான், அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும் ,பயணத்தின் போது, ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தாலும், உடனடி ஆம்புலன்ஸ் வசதி எல்லாமே கிடைப்பதற்கு இது அவசியம் ஆனது.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.