இந்தியாவை பல்வேறு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவு .ஆனால், மக்களின் கனவு அதுவல்லவே .
அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram
உலக நாடுகளில் தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் மதவாத சக்திகளோடு கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டுக்கும், இவர்களின் போராட்டங்கள் பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. அப்படி இவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட போர் தான், தற்போது உலக நாடுகள் இடையே அது போராக ஏற்பட்டுள்ளது .
ஹமாஸ் இஸ்ரேல் போர் தற்போது ஈரான் ஓடு மோதுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் எதுவும் முடிவுக்கு வராமல் இப்போது உலக நாடுகளே பயப்படும் அளவில் இந்த சண்டை பிரச்சனை ஓயவில்லை. இந்தியாவுக்கு இதுபோன்ற தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இங்கு உள்ள மதவாத சக்திகள் மறைமுகமாக கைகோர்த்து இருப்பதால் தான், இது போன்ற பேச்சுக்கள் வீடியோக்கள் வெளிவரும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள் .
அதுவும் இந்தியாவை பல்வேறு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவு .ஆனால், மக்களின் கனவு அதுவல்லவே .
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply