இந்தியா! மக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறதா? - பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது.
அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது.

மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் ,அறிவியல் வளர்ச்சியிலும், முன்னோடியாக திகழ்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply