Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 23 Oct 2024 / 0 Comments

ஈரோட்டில் நாளை சீர் மரபினர் நலவாரிய பதிவு முகாம் .

தொழில்நுட்பம்

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டம் :சீர் மரபினர்நலவாரிய பதிவு முகாம் ஈரோடு,சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பிக்கவும் நாளை சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 18 வயது முதல் 60 வயது வரையிலானோர், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் இருந்தால், வாரியத்தில், உறுப்பினராக பதிவு செய்யலாம்.ஈரோடு கலெக்டர் அலுவலகம் நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கவுள்ளது. ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிக்கலாம். புதுப்பிக்க தவறியவர்களும் பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2260155 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.