Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 26 Nov 2024 / 0 Comments

உச்சநீதிமன்றத்தில் செக்யூலியர், சோசியலிஸ்ட் வார்த்தைகள் நீக்க போடப்பட்ட வழக்கு தள்ளுபடி.

இந்தியா

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள secular, socialist வார்த்தைகளை நினைக்கக் கோரும் மனுவை மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. 

அதாவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலம் சேர்க்கப்பட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீக்க கோரும் வழக்கில் எந்த காரணமும், நீதியும் இல்லையென்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.