Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published நாட்டில் மக்களுக்கு அரசியல் மாற்றம் தேவை! அது காலத்தின் கட்டாயம்! ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள் மறைந்துள்ளது மக்களுக்கு தெரியுமா? - ஆசிரியர் . • 2028 க்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலா? உள்ளாட்சித் தேர்தல் எப்போது வரும் என்று ஏங்குபவர்கள் கவலை? - இது தமிழக அரசுக்கு புரியுமா? • திமுக முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் சங்கர் மீது தொழிலதிபர் அருண்ராஜ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் . • உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - தமிழக தேர்தல் ஆணையம். • எதிர்க்கட்சிகளின் குதிரை பேரத்தில் ஈடுபடும் எம்எல்ஏ களுக்கு முதல்வர் விஜய் கிடுக்கப் பிடி .
எதிர்க்கட்சிகளின் குதிரை பேரத்தில் ஈடுபடும் எம்எல்ஏ களுக்கு முதல்வர் விஜய் கிடுக்கப் பிடி .
12 Nov 2026 / 0 Comments

எதிர்க்கட்சிகளின் குதிரை பேரத்தில் ஈடுபடும் எம்எல்ஏ களுக்கு முதல்வர் விஜய் கிடுக்கப் பிடி .

தமிழ்நாடு

1001542193.jpg

 முதல்வர் விஜய் தமிழகத்தில் தவெக எம்எல்ஏக்களுக்கு தொடர்ந்து, குதிரை பேரத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சியின் சதிவளையில் சிக்க கூடாது என்று அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

 இது தவிர, பனையூரில் நடந்த கூட்டத்திலும் எம்எல்ஏக்கள் இடம் வெற்றுத் தாளில், கையெழுத்து வாங்கியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

எனவே,இனி எம் எல் ஏக்கள், மந்திரிகள் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால், அவர்களுடைய பதவி காலி என்பதற்கு ஜெயலலிதா கடைபிடித்த அதே பாணியை முதல்வர் விஜய் பின்பற்றுகிறார் என்பது அரசியல் வட்டார தகவல்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.