ஒரிசாவில் நேற்று டானா புயலால் பெரும் சேதம்.

டானா புயல் ஒரிசா மாவட்டத்தையே புரட்டி போட்டு உள்ளது .
இந்த புயல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு அடித்ததால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நெற்பயிர்கள் சேதம் உயிர் சேதம் ஆடு மாடு உயிரினங்கள் சேதம் போன்ற எதுவும் சரியான தகவல் வெளிவரவில்லை இது தவிர மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது இந்த மாவட்டம் சீர் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப சுமார் மாத கணக்கில் ஆகும் என்கிறார்கள் .
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply