ஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கும் பாஜக - முதல்வர் ஸ்டாலின்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜக அழிக்க முடியுமா? அதற்கு சட்டம் துணை போகுமா? சட்டத்தை மீறி அதை செய்ய முடியுமா?
நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருக்குமா? மேலும்,, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைமை உருவாகிவிடுமா?
அதனால்தான் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரா? மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் ஆட்சியைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை, நாட்டில் மக்களுக்கு என்ன நல்லது நடக்கப் போகிறது?
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply