Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published கடந்த திமுக ஆட்சியிலும், தவெக ஆட்சியிலும், மக்களாட்சி! நடத்துகிறார்களா? - வழக்கறிஞர்கள். • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத தவெக அரசு! தமிழகம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையிலும் , சட்ட சிக்கலிலும், சிக்கி இருக்கிறதா? - அரசியல் ஆய்வாளர்கள். • திருப்பரங்குன்றம் தீபத்துவம் விவகாரத்தில்! இந்து அமைப்பினரும், முருக பக்தர்களும் சிவபக்தர்களும் ஒன்று கூடுவது - கலக்கத்தில் அரசியல் கட்சிகள். • கள்ளக்குறிச்சி தவெக எம் எல் ஏ அருள் விக்னேஷ்! மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி நடவடிக்கை எடுப்பது உறுதி -  டிஜிபி மகேஷ் குமார் அகர்வால். • The same thing was done during the DMK regime in the Thiruparankundram lamp post issue during the Thaweka regime! - Joseph Vijay.
கடந்த திமுக ஆட்சியிலும், தவெக ஆட்சியிலும், மக்களாட்சி! நடத்துகிறார்களா? - வழக்கறிஞர்கள்.
26 Nov 2026 / 0 Comments

கடந்த திமுக ஆட்சியிலும், தவெக ஆட்சியிலும், மக்களாட்சி! நடத்துகிறார்களா? - வழக்கறிஞர்கள்.

தமிழ்நாடு

1001592656.png

கடந்த திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம், தீபத் தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம், சொன்ன தீர்ப்பை மதிக்காமல் ,உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

1001584676.jpg

 அப்போதும் சட்டத்தை மதிக்கவில்லை. சரி கடவுளை மதித்தார்களா? இல்லை, மக்களை மதித்தார்களா? மனசாட்சி படி நடந்து கொண்டார்களா? அதுவும் இல்லை.

மேலும்,வாக்களித்து விட்டால், நாங்கள் வைப்பது தான் சட்டம். இதுதான் திமுக ஆட்சியில் நடந்தது. அதே நிலைமைதான் தவெக ஆட்சியிலும், முதல்வர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் ,சட்டத்தையும் மதிக்கவில்லை. இந்துக்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை. ஆன்மீக பக்தர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை .

1001577591.jpg

அதாவது ,தெய்வத்தையும் மதிக்கவில்லை. மனசாட்சியும் மதிக்கவில்லை. மேலும், 108 எம்எல்ஏக்களை கொடுத்தது, அந்த தெய்வ அனுகிரகத்தால், இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முருகன் தீர்மானித்தது.

ஆனால், முருகனையே மதிக்கவில்லை என்றால், ஆட்சியாள தகுதி இல்லை. நாட்டில் இந்து விரோத சக்திகள், இந்துக்களை எப்படி வேண்டுமானாலும், திட்டிக் கொண்டு, இந்து கோயிலை இடித்துக் கொண்டு,

1001562871.jpg

தெய்வத்தை தகாத வார்த்தைகளால், பேசிக் கொண்டு, திராவிட கொள்கை என்று ஏமாற்றிக் கொண்டு, சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு, மனசாட்சியை ஏமாற்றிக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு, ஆட்சி நடத்தியவர்கள் வரிசையில் தவெகவும் வந்துவிட்டது.

1001560652.jpg

அதாவது ஒரு சார்பான மதத்தை மட்டுமே, ஓட்டுக்காக இவர்கள் பேசிக் கொண்டும், செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது இந்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்துக்கள் விழித்துக் கொள்வார்கள்.

 இப்போது 50 சதவீதம் விழித்துக் கொண்டது. அது நூறு சதவீதம் விழித்துக் கொண்டால்!

1001556831.jpg

எந்த மக்கள்!திமுக ஆட்சியை இடமிருந்து, மாற்றத்தை எதிர்பார்த்தார்களோ, அவர்களுக்கு இது ஏமாற்றமாகி விட்டது.

 இனி இவருடைய ஆட்சியில், இலவசத்தை கொடுத்து, மக்களை விலைக்கு வாங்க முடியாது. அப்படி விலைக்கு வாங்கக்கூடிய மக்களுக்கு, முருகனுடைய தண்டனை கடுமையாக இருக்கும்.

1001555979.jpg

மேலும், வருகின்ற 6 to 7 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த பிரச்சனை மக்களிடம் எதிரொலிக்க போகிறது.தவிர, தொடர்ந்து தமிழக மக்கள் சினிமா மோகத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

1001501858.jpg

அப்படி இருக்கும் அந்த மக்களுக்கு, முருகன் சரியான பாடத்தை கற்பித்து, திருத்தி இந்த ஆட்சியை வெறுக்கும் அளவுக்கு கொண்டு வந்து விடுவார். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

 மேலும்,முருகனிடம் உங்கள் அதிகாரம்! வேலை செய்யாது. இது அரசன் அன்றே கொல்வான்! தெய்வம் நின்று கொள்ளும். இதுதான் உண்மை.

1001555964.png

இனி சட்டத்தை மதிக்காமல் போனால், நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறது. 

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.