Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்குமா? - திருமாவளவன். • கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24ல் திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு - உச்ச நீதிமன்றம். • பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.       • கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி. • தமிழகத்தில் அரசியல் !சினிமா மாயையிலிருந்து எப்போது வெளிவரப் போகிறது? ஊழல் ஒழிக்காமல் ரவுடிகளின் கலாச்சாரத்தை ஒழிக்க முடியுமா?
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி.
20 Nov 2026 / 0 Comments

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி.

தமிழ்நாடு

1001571857.jpg

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த .வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.மேலும்,

வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.