Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published நாட்டில் மக்களுக்கு அரசியல் மாற்றம் தேவை! அது காலத்தின் கட்டாயம்! ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள் மறைந்துள்ளது மக்களுக்கு தெரியுமா? - ஆசிரியர் . • 2028 க்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலா? உள்ளாட்சித் தேர்தல் எப்போது வரும் என்று ஏங்குபவர்கள் கவலை? - இது தமிழக அரசுக்கு புரியுமா? • திமுக முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் சங்கர் மீது தொழிலதிபர் அருண்ராஜ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் . • உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - தமிழக தேர்தல் ஆணையம். • எதிர்க்கட்சிகளின் குதிரை பேரத்தில் ஈடுபடும் எம்எல்ஏ களுக்கு முதல்வர் விஜய் கிடுக்கப் பிடி .
நூலகங்களில் புத்தகங்களை பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் பட்டியலில் பெயர்களை சேர்த்தவர்கள் யார்? யார் யாருக்கு அரசு பணம் சென்றது? அது பற்றி முழுமையான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்துமா?
12 Nov 2026 / 0 Comments

நூலகங்களில் புத்தகங்களை பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் பட்டியலில் பெயர்களை சேர்த்தவர்கள் யார்? யார் யாருக்கு அரசு பணம் சென்றது? அது பற்றி முழுமையான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்துமா?

தமிழ்நாடு

1001531379.jpg

கோவை பெரியார் நூலகம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அகல்விளக்கு பதிப்பகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விசாரணையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது தான் லஞ்ச ஒழிப்புத் துறையின் முக்கிய வேலை, இதில் அரசியல் தலையீடு இல்லாமல், இந்த போலி நூல்கள்! நூலகத்திற்குள் வந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

அடுத்தது, போலி நூலுக்கும், அசல் நூலுக்கும், வித்தியாசம் தெரியாமல் வாங்கி இருப்பவர்கள் அல்லது அதற்கு பரிந்துரை செய்திருப்பவர்கள் நூலகத்தில் பணியாற்றுவதற்கு தகுதியானவர்களாக இருக்க முடியுமா?


மேலும்,பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ,நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி, அகல்விளக்கு பதிப்பகத்திற்கு சுமார் ரூ.17 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

1001501858.jpg
தவிர ,112 பேர் கொண்ட மதிப்புமிக்க நிபுணர் குழுவினரே இந்தப் புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்க வாய்ப்பில்லை என்றும்,

 ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் சில புத்தகங்களின் பெயர்கள் இடையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும்,இது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு, இல்லையென்றாலும்,  விசாரணையில் மிகவும் முக்கியமான கோணமாக இருக்கக்கூடியது.மேலும்,

போலி நூல்களைப் பரிந்துரைத்தவர்கள் யார்?
உண்மை இல்லாத பதிப்பகங்கள் மூலம் இவை கொள்முதல் நடந்ததா?

மேலும்,
புத்தகங்களின் உண்மையான சந்தை விலைக்கும், அரசு கொள்முதல் விலைக்கும் என்ன வித்தியாசம்?
கொள்முதல் பட்டியலில் புத்தகங்களைச் சேர்த்தவர்கள் யார்?

 அதற்கான கணினி மற்றும் இணையப் பதிவுகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?
இதே பதிப்பகங்களிடம் இருந்து அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ,உள்ளிட்ட மற்ற நூலகங்களும் புத்தகங்கள் வாங்கியுள்ளனவா? என்பது பொதுமக்களுக்கு ஏழுகின்ற முக்கிய சந்தேகம். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ! விசாரணை மேற்கொள்ளுமா?

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.