Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .
Reporter / 14 Nov 2024 / 0 Comments

சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .

தொழில்நுட்பம்

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram

பிற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது போல, எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் வழக்குகள் காலதாமதம் இன்றி விரைவாக இந்த ஊழல் வழக்குகள் முடிக்க முடியும் . மேலும், இதன் அடிப்படையில் மனுதாரர் உயர்நீதிமன்றம் சென்றாலும், அங்கு அதற்கான தீர்ப்பு வருட கணக்கில் காலதாமதம் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து இருந்தாலும், அல்லது அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கினாலும், மனுதாரர் அந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம். அப்போது அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவான விசாரணையை அந்த வழக்கில் கொண்டு சென்று தீர்ப்பு வழங்க முடியும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.