Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 16 Sep 2024 / 0 Comments

சேலம் வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு.

சமூகம்

சேலம்மாவட்டம் : சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள். சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள இவரது வீட்டருகில், சேலம் மாநகராட்சி, 15வது வார்டு கூட்டம் நேற்று காலை துவங்கியது.

மண்டல குழு தலைவி உமாராணி தலைமை வகித்தார். அங்கு சென்ற அருள், 'என்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேச நான் வரக்கூடாதா?' என்றார். இதற்கு உமாராணி கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து அருள் தர்ணாவில் ஈடுபட்டார். எழுந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, உமாராணி உள்ளிட்ட தி.மு.க.,வினரும் அமர்ந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின் கூட்டத்தில் பங்கேற்றதற்கு அடையாளமாக, 'மினிட் நோட்'டில் அருள் கையெழுத்திட்டு சென்றார். சிறிது நேரத்தில் உமாராணி உள்ளிட்ட அனைவரும் எழுந்து செல்ல, கூட்டமும் முடிந்தது.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.