Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 22 Sep 2024 / 0 Comments

திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்.

மோட்டார் உலகம்

திண்டுக்கல், மதுரைரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார்நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்துள்ளார். இதனால், லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இந் நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தை வழிமறித்ததோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரி ஓட்டுனரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை, தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.