திண்டுக்கல் மாவட்டம்,செந்துறை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தின் முன்பு கோர விபத்து .
செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram
செந்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக ஓட்டி வந்ததால், எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோது அதே இடத்தில் மரணம் அடைந்தார்.
மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து கூடுமானவரைக்கும் தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply