Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 22 Dec 2024 / 0 Comments

தென்னை தோட்டக்கலை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில்! தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு.

தொழில்நுட்பம்

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடம் தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட தென்னைக் கன்றுகள் மற்றும் இடுபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றிய செயல் திட்டங்கள் குறித்து தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும்,

இந்த கள ஆய்வு 2023 - 2024 ல் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் உத்தமபாளையம் வட்டார பகுதியில் உள்ள ராயப்பன்பட்டி, கோகிலாபுரம்,அம்மாம் பட்டி, மற்றும் தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள், மண்டல இயக்குனர், வட்டார வளர்ச்சி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தென்னை விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குனர் திருமதி. காஸ்மின்,அலுவலர்கள் பாலு,அமாவாசை ஆகியோர் உடன் இருந்தனர் .

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.