Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதி, தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது - தேர்தல் ஆணையம் . • நஷ்டத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் ! இதை மத்திய அரசு சரி செய்யுமா? மெட்ரோ ரயில் பயணிகள். • மாணவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டுவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் ! முதலமைச்சரின் திரைப்படப் பாடலை ஒலிபரப்ப வேண்டிய அவசியம் என்ன? • அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்று வழங்கிய போது! முதல்வர் விஜய், மாணவர்களை லஞ்ச ஊழல், போதைக்கு அடிமையாகாதீர்கள். • மத மோதலை, உருவாக்கும் லிங்கமலை! அதில் அரசியல் செய்தால் ஆளும் கட்சிக்கு இது அவப்பெயரை ஏற்படுத்துமா?
தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதி, தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது - தேர்தல் ஆணையம் .
05 Nov 2026 / 0 Comments

தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதி, தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது - தேர்தல் ஆணையம் .

தமிழ்நாடு

1001526554.jpg

 தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் ஐந்து இடைத்தேர்தலுக்கான தேதியை தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

அதற்கான வேலைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் ,தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறது.

 அதன்படி வரும் டிசம்பர் 20க்குள் தேர்தல் நடத்தி முடிக்க திட்டப்பட்டுள்ளது.

மேலும் அதற்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலைக்கு வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் தகவல் .

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.