Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 27 Oct 2024 / 0 Comments

தவெக மாநாடு நிறைவடைந்தது.!!!

இந்தியா

அக்டோபர் 27, 2024 • Makkal Adhikaram

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடந்து முடிந்துவிட்டது. நடிகர் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக இந்த மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கட்சி கொள்கைகளை அறிவித்த அவர் கூட்டணிக்காக வெளிப்படையாக அறிவித்தார். அதன்படி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைக்க வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்பது குறித்தும் அவருக்கு கூறினார்.

மேலும் தற்போது சினிமாவில் தான் ஒரு உச்ச நட்சத்திரம் ஆக இருக்கும் பொழுது தன்னுடைய கேரியரை விட்டுவிட்டு பொது மக்களாகிய உங்களை நம்பி நான் வந்துள்ளேன். உங்கள் விஜயாக உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் யாரைப் பற்றியும் பேசி இழிவான அரசியல்செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் திராவிட மாடலுனு சொல்லிட்டு மக்களை ஏமாற்றி குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் முதல் எதிரி என்று கூறினார். மேலும் கட்சி கொடி காண விளக்கமும் பாடல் வாரியாக நடிகர் விஜய் விளக்கம் அளித்தார்.

மேலும் காவல்துறையினர் மாலை‌ 7 மணிக்கு முன்னதாகவே மாநாடை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் தற்போது‌ 6.30 மணிக்கே மாநாட்டை முடித்துவிட்டு விஜய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.