நாட்டில் ஆன்லைன் மோசடிகள் குறித்து நடிகர் யோகி பாபுவின் விழிப்புணர்வு காணொளி காவல்துறையின் எச்சரிக்கை .
அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram
மக்கள் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இன்று ஆன்லைன் மூலம் மோசடிகளில் சிக்கி ஏமாந்த வருகிறார்கள் . அதனால் இந்த ஏமாற்றத்தில் இருந்து மக்கள் பாதுகாத்துக் கொள்ள ஒரு விழிப்புணர்வு தான் காவல்துறையின் இந்த வீடியோ . மேலும், மக்கள் அதிக அளவில் ஏமாறுவதாக புகார்கள் வருவதால் சென்னை காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது அதாவது சிபிஐ இடி மும்பை காவல்துறையின் அதிகாரிகள் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது இது தொடர்பாக நடிகர் யோகி பாபுவின் விழிப்புணர்வு காணொளியை காவல்துறை கொடுத்துள்ளது . மக்கள் இதைப் பார்த்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது .
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply