Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 30 Oct 2024 / 0 Comments

நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா .

சமூகம்

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2024-2025ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியின் இணை பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கலைச்செல்வி பங்கேற்று, 'அறம் செய்ய விரும்பு' என்ற தலைப்பில் பேசினார். அதில், இயற்கை சிந்தனைகளை மாணவியர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சங்க காலத்தில் இருந்து தொல்காப்பியம் வரையிலான தத்துவங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பது குறித்தும் மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்துறை தலைவர் (பொ) சுபலட்சுமி, பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.