நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை பற்றி தெரியாமல் மேடையிலே முழித்தார் .

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலோ அல்லது கூட்டங்களிலோ பேசும்போது என்ன பேச வேண்டும் ?எதை பேச வேண்டும்? என்று ஒரு முறை செய்தி துறை இயக்குனரோ அல்லது இணை இயக்குனர்களோ எழுதிக் கொடுப்பதை படித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும்

அங்கே போய் என்ன திட்டம் ?முழித்துவிட்டு கேட்டால் !அது எவ்வளவு துணை முதல்வருக்கு அசிங்கம் ?மேலும் ,இதையெல்லாம் திமுக கட்சியினர் சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்வார்கள். அது கூட இவருக்கு தெரியவில்லை. அவர்கள் அந்த இடத்திற்கு தகுந்தார் போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டும் .இவர்களுக்கு சீன் சொல்லிவிட்டாலே வசனத்தை பேசி விடுவார்கள் .அந்த அளவுக்கு திமுக கட்சியினர் இதில் திறமைசாலிகள். அந்த திறமை கூட துணை முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை என்று தான் தோன்றுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply