நஷ்டத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் ! இதை மத்திய அரசு சரி செய்யுமா? மெட்ரோ ரயில் பயணிகள்.

மெட்ரோ ரயில்கள் தற்போதைய மக்கள் கூட்டம் நெரிசலுக்கு பஸ் போக்குவரத்து மட்டுமே போதாது.
மேலும்,மெட்ரோ ரயில்கள், இன்றைய மக்கள் தொகை பெருக்கத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு அவசியமானதாக இன்றைய சென்னை உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களில் இருந்து வருகிறது.
இருப்பினும், இந்த ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம் வரக்கூடிய வருமானம் செலவுகள் அதற்கான வட்டி கட்டுதல் அதை ஒப்பிட்டு பார்க்கும்போது வந்த வருமானத்திற்கும் இயக்க செலவுகளுக்கும் கடனுக்கும் நஷ்டத்தில் இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் 1003 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடைய வருமானம் 624 கோடி என்று சொன்னாலும் இழப்பு 160. 8% அதிகமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதே போல், பெங்களூரு மெட்ரோ ரயில் வருவாய் ரூபாய் 1191 கோடி, வருவாய் 625 கோடி இதிலும் இழப்பு சந்தித்துள்ளது.

மேலும், ஹைதராபாத் மெட்ரோ 1131 கோடி வருமானம், இழப்பு 625 கோடி இயக்க செலவுகளுக்கும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதும் மெட்ரோ ரயில் முதல் நஷ்டத்தில் இயங்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இது இது எதனால் என்பதை ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? - மெட்ரோ ரயில் பயணிகள்
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply