Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 15 Aug 2025 / 0 Comments

பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் மறைவுக்கு அரசு மரியாதையுடன் தகனம்.

இந்தியா

பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் நாகலாந்து மாநில கவர்னர் இலா கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இரவு முழுதும் பொதுமக்கள் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை தேசிய மற்றும் மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்.

மேலும், இல கணேசன் இன் உடலுக்கு அரசு மரியாதை உடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அவரது இறுதி ஊர்வலம் 4 மணி அளவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.