Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 13 Jun 2025 / 0 Comments

பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருக்குமான கட்சியா? வன்னிய சமுதாயம் கேள்வி?

தொழில்நுட்பம்

பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ் சொல்வது போல்,அனைத்து சமூகத்திற்கும் ஆன கட்சியா? என்பதை வன்னிய சமுதாயம் தான் இனிமேல் முடிவு சொல்ல வேண்டும்.

ஏனென்றால், இந்த சமுதாயத்திற்கு தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?. வன்னியர் சங்கம் எப்படி பாட்டாளி மக்கள் கட்சி ஆனது? அது, வன்னிய சமூகத்தினருக்கு தெரியும். ராமதாஸ் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இனி இது அனைத்து சமூகத்தினருக்குமான கட்சி என்றால்,தகுதியான வன்னியர்கள் ஒருவர்கூட இதற்கு வாக்களிக்கக் கூடாது என்கிறார்கள் வன்னியர் சமூகத்தினர். மேலும்,

வன்னிய சமூகத்தை வைத்து பல லட்சம் கோடி சொத்துக்களை சம்பாதித்து விட்டு இன்று அனைத்து சமூகத்திற்குமான கட்சி என்றால், இதை எந்த வன்னியனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்கின்றனர் வன்னியர் சமூகத்தினர்.

மேலும், ராமதாஸ் இன்று எப்படி வேண்டுமானாலும், பேசலாம் அன்று ராமதாஸின் நிலை என்ன? என்பது வன்னிய சமூகத்திற்கு தெரியும்.

அதனால், ராமதாஸ் வன்னிய சமூகத்தின் மிகப்பெரிய துரோகி!இப்போதாவது இந்த சமுதாயம் ராமதாசை புரிந்து கொள்ளுமா?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.