Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 06 Jul 2024 / 0 Comments

பத்திரிகை உலகில் சமூக நலன் சார்ந்து வெளிவரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .

இந்தியா

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram

மக்கள் அதிகாரம் மாத இதழாக வெளி வந்தாலும் இன்று மக்களிடம் பேசப்படும் இணையதளமாக பத்திரிக்கையாக யூடியூப் சேனலாக இருந்து வருகிறது . இதற்கு மக்களின் ஆதரவும் உண்மையான செய்திகளும் நடுநிலையான செய்திகளும் வெளியிட்டு இன்று பத்திரிகை உலகில் சமூக நலன் சார்ந்து வெளிவரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் . மேலும் மக்கள் அதிகாரத்தில் இரண்டு இணையதளங்கள் உள்ளன . 

அவை : makkaladhikarammedia.com & makkaladhikaram.page /

இவ்விரண்டு இணையதளங்களிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பார்வையாளர்களாக உள்ளனர் . மேலும் மக்கள் அதிகாரம் பத்திரிகைகளில் உள்ள விளம்பர கட்டணத்திற்கு மட்டுமே தற்போது வசூலித்து வருகிறது . அதனால் குறைந்த கட்டணத்தில் உள்ள எமது பத்திரிக்கையில் விளம்பரம் செய்து பயனடையுமாறு தொழில் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை எமது பத்திரிக்கையில் விளம்பரம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் . 

மேலும், விளம்பர கட்டணத் தொகை : colour backpage Rs: 20,000 /-

                                                                                Inner colour page Rs: 15,000 /-

                                                                                Black and white Rs: 10 ,000 /-

                                                  நன்றி , நிர்வாகி .

                                                                                    தொடர்புக்கு : 9344794091.                                                                            

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.