Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 30 Nov 2024 / 0 Comments

புயல் மற்றும் மழைக்கு தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் பொதுமக்களுக்குகொடுத்துள்ள 12 அறிவுரை.

தொழில்நுட்பம்

ஒருவார உணவு பொருட்களை சேமித்து கொள்ளுங்கள்.. புயலால் தமிழக பேரிடர் மேலாண் ஆணையம் தந்த 12 அறிவுரை.ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று முதல் சூறைக்காற்றுடன் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் புயலுக்கு முன்பு மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி 12 பாயிண்டுகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

புயலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து 12 பாயிண்டுகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

  1. அவசர தகவலுக்காக செல்போன்களை சார்ஜ் செய்யவும்.
  2. வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்து கொள்ளவும்.
  3. வானிலை அறிவுப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
  4. . ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.
  5. ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.5. பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும்.
  6. .அவசர கால பெருட்கள் மற்றும் முதலுதவி பெட்டிகளை தயாராக வைத்திருக்கவும்.
  7. வீட்டின் கூரையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  8. கால்நடைகள்/செல்ல பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும்.
  9. புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்ல வேண்டும்.10. குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரை சேமிக்கவும்.
  10. நீங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பயிற்சி முகாம்களை நடத்துங்கள்
  11. . நீங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பயிற்சி முகாம்களை நடத்துங்கள் .
  12. அரசு அறிவுறுத்தல்களை பின்பற்றவும், அறிிவிப்புகள் பரிந்துரைக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லவும். வதந்திகளை நம்ப வேண்டாம்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.