Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Reporter / 17 Sep 2025 / 0 Comments

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி! இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற பாராட்டுக்குரியவர். அது மட்டுமல்ல,

இந்த தேசத்தின் தலைவன் என்று சொல்வதற்கு அவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த இடம். எல்லோரும் தலைவனாக விட முடியாது. அதற்குரிய பண்புகள், குணநலன்கள் ,தகுதிகள், ஆற்றல்கள் ,திறமைகள் ,அத்தனையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உரித்தானது.

இது கட்சிக்கு அப்பாற்பட்டு இவருடைய தனிப்பட்ட தகுதிக்கும், சேவைக்கும், மக்கள் அதிகாரம் சார்பில் நல் வாழ்த்துக்கள். இந்தியாவின் சரித்திர நாயகன் பிரதமர் நரேந்திர மோடி ,பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.