Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 01 Dec 2024 / 0 Comments

முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சமூகம்

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது அதை மறந்து விட்டார்.

எடப்பாடி பழனிசாமி இன்று விழுப்புரம் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆமை வேகத்தில் வெள்ளச் சேதங்கள் சீரமைப்பு நடைபெறுவதாக தெரிவிக்கிறார். நாளை முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிடுகிறார். ஆக கூடி நானும் செய்கிறேன். நானும் பார்க்கிறேன். கடமைக்கு சென்று பார்வையிடுவதால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுமா? பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.