Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 28 Oct 2024 / 0 Comments

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு இன்ஸ்பெக்டர்-க்கு இடமாற்றம் .

சமூகம்

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram

சேலம் மாவட்டம் :ஓமலூர் :முன்னாள் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசிய இன்ஸ்-பெக்டர், வேதாரண்யத்துக்கு இடமாற்றப்பட்டார்.சேலம் மாவட்டம் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்-டராக பணியாற்றியவர் லோகநாதன்.48. இவர் கடந்த, 25ல், வேதாரண்யத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்-டதால், நேற்று முன்தினம் ஓமலுாரில் பணியை விடுவித்து புறப்-பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:லோகநாதன், முன்னதாக கோவை மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்-சியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆட்சி மாற்றத்தால் லோகநாதன் தர்மபுரிக்கு மாற்றப்-பட்டு பின் சேலம் மாவட்டம் ஓமலுாரில் கடந்த ஜனவரியில் பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த, 14ல், ஓமலுாரில், அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள்கூட்டம் நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். அப்போது இன்ஸ்-பெக்டர் லோகநாதன், வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த விஷயம் வெளியே வர தற்போது மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.