விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளின் இழப்பீட்டுத் தொகைரூ 5 லட்சம் வரை உயர்த்தியுள்ளது - தமிழக அரசு.

தமிழக அரசு வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கான ஏற்பட்டுத்தொகை , பெருந்தொகையாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது வனவிலங்குகளால் காயம் (அ) உடல் பகுதிகளில் ஓணம் ஏற்பட்டிருந்தால் ரூபாய் 60,000/-வரை வழங்கப்பட்ட தொகை தற்போது 5 லட்சம் ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தவிர ,சிறிய காயங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில் தற்போது சிறு காயங்களுக்கும் ரூபாய் 20,000 வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் பயிர்கள் சேதம் அடைந்தால், ரூபாய் 40,000 வரை உயர்த்தி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply