Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 22 Oct 2024 / 0 Comments

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

தொழில்நுட்பம்

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. 

இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.