Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 25 Jul 2024 / 0 Comments

எல் & டி கம்பெனியின் புறவழி சாலை திட்டத்தை அமைச்சர் ஏ.வா.வேலு பாராட்டு .

தொழில்நுட்பம்

ஜூலை 25, 2024 • Makkal Adhikaram

எல் அண்ட் டி கம்பெனி யின் எந்த வேலையாக இருந்தாலும் ,அதில் தரமும், நீண்ட நாள் உழைப்பும் உள்ள தனித்துவம், மக்கள் மத்தியில் L & T கம்பெனி பெயர் பெற்று உள்ளது என்பதை மறுக்க முடியாது.

https://youtu.be/F8QGkpwM5Js?si=M61A4nYxsO8-R8Yj

 மேலும் சென்னை புறவழி சாலை திட்டத்தை இன்று அமைச்சர் ஏ .வா .வேலு பார்வையிட்டார். அப்போது அவருக்கு இப்பணிகள் குறித்த விளக்கத்தை எல் & டி யின் தென் மண்டல தலைமை அதிகாரி மோகன்ராஜ் , இப்பணிகள் குறித்த தரத்தையும், அதனுடைய செயல்பாட்டையும், அமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் அமைச்சர் ஏ.வா.வேலு இப்பணிகள் குறித்து விவரம் கேட்டறிந்ததோடு இது எங்கிருந்து எவ்வளவு தூரம் போடப்பட்டுள்ளது? எத்தனை கிலோமீட்டர் (12.8 )கிலோ மீட்டர் போடப்பட்டுள்ளது ? பணிகள் எத்தனை சதவீதம் (70%) முடிவடைந்துள்ளது?

 மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஏ.வா. வேலு, பணிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதை எல் அண்ட் டி கம்பெனியின் டீம் ஒர்க் பொறியாளர்கள் மிகவும் வரவேற்றுள்ளனர் .தவிர, இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா .வேலு, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், திட்ட இயக்குனர் ராமன், மேலாண்மை இயக்குனர் துரைராஜ், கண்காணிப்பாளர் திலகவதி, எல் அண்ட் டி யின் தென் மண்டல தலைமை அதிகாரி மோகன்ராஜ், தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.