Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 28 Jan 2025 / 0 Comments

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.

இந்தியா

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும்,

அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது.

இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.