Breaking News
சிறைக் கைதிகள் 17 பேர் தப்பியதற்கு !சிறைத் துறை டிஜிபி மாற்றம் .
Super Admin / 29 Oct 2026 / 0 Comments

சிறைக் கைதிகள் 17 பேர் தப்பியதற்கு !சிறைத் துறை டிஜிபி மாற்றம் .

தமிழ்நாடு

1001505249.jpg

 தேனி மாவட்டத்தில் சிறையில் இருந்த 17 கைதிகள் தற்போது ஓடியதால், சிறைத்துறை டிஜிபி ஆக இருந்த சந்திப் ராய் ரத்தோர் மின்வாரியத்தின் டேஞ்சிட் கோ (TANGEDCO ) vigilance DGP பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் ,அவருக்கு பதிலாக தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக சங்கர் ஐ .பி. எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 மேலும்,
சஞ்சய் மாத்தூர், ஐபிஎஸ்
மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் தலைவராகவும்,


சோனல் சந்திரா, ஐபிஎஸ்
சென்னை டிஜிபி அலுவலகத் தலைமையக ஐஜி, யாகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,

இதைத்தொடர்ந்து சில எஸ் பி களும் மாற்றம் செய்யப்பட்டனர் .அதில்,பி. ரகுபதி, ஐபிஎஸ்
கரூர் மாவட்ட எஸ்.பி.

டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ்
தென்காசி மாவட்ட எஸ்.பி.

எஸ். அசோக் குமார், ஐபிஎஸ்
மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படை எஸ்.பி. ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். 

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.