Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 20 Nov 2024 / 0 Comments

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறதா ? - அச்சத்தில் பொதுமக்கள் .

சமூகம்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram

அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளார் . 

இப்படி கொலை சம்பவங்கள் நடந்தேறி வருவது பொது மக்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . அதுவும் நீதிமன்ற வளாகத்திலே! வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை  ரவுடியிசத்தால் வளர்ந்துள்ளது . தமிழக அரசு இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? அச்சத்தில் பொதுமக்கள் .

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.