Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 18 Nov 2024 / 0 Comments

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிப்பு .

சமூகம்

அதிமுகவுடன் கூட்டணி என்று தினமும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது .நேற்று மக்கள் அதிகாரத்தில் அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி இருக்குமானால் ,எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாது என்று செய்திகள் வெளியிட்டு இருந்தோம் .

அது மட்டுமல்ல, ஊழலை ஒழிப்பதற்கு தான் தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக கட்சியின் கொள்கை குறித்து மாநாட்டிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.. பிறகு பார்த்தால் அதிமுகவுடன் கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ,விஜய் துணை முதலமைச்சர் மற்றும் 154 சீட்டு எடப்பாடிக்கும் 80 சீட்டு தமிழக வெற்றி கழகத்திற்கும் கூட்டணி பேரம் பேசப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது .

மக்கள அதிகாரத்தில் இது பற்றி செய்திகள் வெளியிட்டிருந்தோம் .இன்று அதற்கான பதிலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புசி ஆனந் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாங்கள் கொடுக்கவில்லை .

மேலும், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது மக்கள்அதிகாரம் பத்திரிக்கை செய்தியியால் தமிழக வெற்றி கழகம் சரியான அரசியல் நிலைப்பாட்டை எடுத்ததற்கு எமது பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த நன்றி .

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.