Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களை முட்டாளாக்கும் அரசியலை எஸ் ஐ ஆர் மூலம் கையில் எடுத்துள்ளார்களா? • இந்திய ரிசர்வ் வங்கி எத்தனை ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியுமா? கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியுமா? - உழைக்கும் மக்கள் . • கூட்டுறவுத் துறையில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த பதிவாளர் லதாவுக்கு எதிராக கூட்டுறவு சங்கங்கள் போராட்டமா? - சங்க கூட்டுறவுவாளர்கள். • தமிழ்நாட்டில் எந்த ஆட்சியிலும் கொண்டுவராத ரூபாய் 200 க்கு ரேஷன் அட்டை குடும்பங்களுக்கு மளிகை பொருள் வழங்கும் திட்டம் - தமிழக அரசு . • மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் & தமிழ் சங்கம் இணைந்து மயிலாடுதுறையில்! நடத்திய முப்பெரும் விழா !
நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களை முட்டாளாக்கும் அரசியலை எஸ் ஐ ஆர் மூலம் கையில் எடுத்துள்ளார்களா?
Super Admin / 02 Nov 2026 / 0 Comments

நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களை முட்டாளாக்கும் அரசியலை எஸ் ஐ ஆர் மூலம் கையில் எடுத்துள்ளார்களா?

இந்தியா

 டெல்லியில் நேற்று நடத்திய எதிர்க்கட்சிகளின் எஸ் .ஐ. ஆர் மூலம் மக்களை முட்டாள் ஆக்குவது தங்கள் சுயநல அரசியல் என்பதை அரசியல் தெரியாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,எஸ் ஐ ஆர் வாக்காளர்கள் நீக்கம் என்பதை எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் அது உண்மையான நீக்கப்பட்ட வாக்காளர்களாக இருந்தால், உடனடியாக சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் அத்தனை நடவடிக்கையும் எடுத்துள்ளது.

1001516119.jpg

பிறகு எதற்கு உங்களுடைய போராட்டம்? அதன் நோக்கம் என்ன? மேலும் ,பல ஊடகங்கள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த பொய் செய்தியை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர ,தேர்தல் ஆணையம் தெளிவாக கொடுக்கப்பட்ட விதிமுறைகள் என்ன? என்பதை அரசியல் கட்சிகள் படித்துப் பார்த்தால் தெரியும்.

1001492511.jpg

மேலும் ,அதேபோல் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் அதில் விடுபட்டிருந்தால், தாமாகவே சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தாலே ,வேலை முடிந்து விட்டது.

பிறகு எதற்காக ?இந்த போராட்டம்? இது அரசியல் போராட்டம் அல்ல. அடுத்தது, மக்களுக்கான போராட்டமும் அல்ல.

 எதற்காக இந்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது? இது மக்களையும் முட்டாளாக்கும் போராட்டமா? இல்லை விளம்பர அரசியல் செய்யும் போராட்டமா?என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.