மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு நிருபர்கள் தேவை !
மக்கள் அதிகாரத்தின் புதிய இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை 10 ஆண்டுகளாக வெளிவரும் சமூக நலன் சார்ந்த பத்திரிகை !
அதனால், நிருபர்கள் சமூக நலன் அக்கறை உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் மற்றும் டிஜிட்டல் பத்திரிக்கையாக வெளிவர உள்ளதால், அதற்கு தகுதி வாய்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
எனவே, இது சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் ; 9344794091 . இப்படிக்கு
நிர்வாகி .
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply