Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published தமிழகத்திற்கு விடியல் ஆட்சியைக் கொடுத்த ஸ்டாலின்! தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்திற்கு விடிவே இல்லை - இதை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? • தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதில் பொதுமக்களை ஏமாற்றாமல் இருப்பார்களா? - அச்சத்தில் பொதுமக்கள். • கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2000 கோடி ஊழல் ! -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா . • ஆந்திராவில் கரையைக் கடக்கும் அர்ணாப் புயல் சென்னையில் கடற்கரையை ஒட்டி அலைகள் சிறிப் பாய்ந்துள்ளது - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. • மக்கள் அதிகாரம் இணையதளம் புதிய வடிவமைப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இது வேறு ஒரு இணையதளம் என்று வாசகர்கள் குழம்ப வேண்டாம் - ஆசிரியர் .
கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2000 கோடி ஊழல் ! -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா .
Super Admin / 28 Oct 2026 / 0 Comments

கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2000 கோடி ஊழல் ! -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா .

தமிழ்நாடு

1001502032.jpg

கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில், பேச் வொர்க் மூலம் போடப்பட்ட வேலைக்கு 2000 கோடி ஊழல் நடந்துள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

மேலும்,பேட்ச் ஒர்க் வேலைக்கு 10 லட்சத்திற்குள் டெண்டர் விடப்பட்டு , இந்த ஊழல் நடந்துள்ளது.

1001502033.jpg

தவிர,10 லட்சத்திற்கு மேலே சென்றால், அதற்கு டெண்டர் விட வேண்டும். ஆனால்,டெண்டர் விடாமலே, பேட்ச் ஒர்க் வேலை என்று போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது திமுகவுக்கு விஞ்ஞான பூர்வமான ஊழல்! செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! மேலும் ,

1001501858.jpg

வேறு எந்த அரசியல் கட்சியினாலும், அவ்வளவு திறமையாக செய்ய முடியாது. எந்த அளவுக்கு 2000 கோடி ஊழலை டெண்டர் விடாமலே செய்துள்ள சாதனை திமுக ஆட்சியில் நடத்தி! நிரூபித்துள்ளார்கள்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.