Breaking News
டெல்லியில் குளிர்காலம் தொடங்கிய நிலையில் காற்று மாசு இடம் பெற்றுள்ளதை தடுக்க ! அரசு நடவடிக்கை.
Super Admin / 31 Oct 2026 / 0 Comments

டெல்லியில் குளிர்காலம் தொடங்கிய நிலையில் காற்று மாசு இடம் பெற்றுள்ளதை தடுக்க ! அரசு நடவடிக்கை.

தேசிய செய்தி

1001511114.png

 டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்த காற்று மாசு அதிகரித்திருப்பதால், டெல்லியில் தொடங்கும் குளிர் காலத்தின் காலநிலை மாற்றத்தால், அங்கு ஏற்பட்டுள்ள,காற்று மாசுவால், காற்றே விஷமாகும் சூழ்நிலைக்கு டெல்லியில் சுற்றுச்சூழல் மாறி இருப்பது வேதனைக்குரியது.

மேலும் ,மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால், பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிவது, 50 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளதாக தகவல். அவர்களெல்லாம் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டியது உத்தரவு டெல்லி அரசு போட்டுள்ளது.மேலும்,

1001511105.jpg

எந்த அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை, கட்டிட வேலைப்பாடுகள், வாகன புகை அனைத்திலிருந்தும் வெளியாகும் புகை !காற்று மண்டலத்தை பாதித்துள்ளது. இது மனித வாழ்க்கை! விஞ்ஞானத்தை நோக்கி வளர்ச்சி பெற்ற நிலையில், இயற்கை எந்த அளவுக்கு பாதித்துள்ளது? என்பது இது ஒரு முக்கிய உதாரணம்.

1001511131.png

மேலும்,அதிக விஞ்ஞான வாழ்க்கை !சுற்றுச் சூழலுக்கு எதிரானது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால்! மனித வாழ்க்கை! நிம்மதி, சந்தோஷத்திற்கு எதிரானது.

1001497877.jpg

தவிர,ஒருவன் எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி வாழ்க்கையில்! சொகுசாக வாழ்ந்தாலும், நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால் !அந்த சொகுசு வாழ்க்கையே கவலை ,நிம்மதி, சந்தோஷம் , எல்லாவற்றையும் அதன் பின் விளைவு ஏற்படுத்தி விடும் என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.